தனிமைப்படுத்தப்பட்ட ஊரடங்கு நீடிப்பு


காத்தான்குடி சுகாதாரப் பிரிவில் அமுலில் உள்ள தனிமைப்படுத்தல் ஊடரங்கு சட்டம் எதிர்வரும் திங்கட்கிழமை (18) வரை நீடிக்கப்பட்டுள்ளது என்று காத்தான்குடி நகரசபை தவிசாளர் எஸ். எஸ்.முகம்மட் அஸ்பர் தெரிவித்துள்ளார்.

தனிமைப்படுத்தப்பட்ட ஊரடங்கு நீடிப்பு தனிமைப்படுத்தப்பட்ட ஊரடங்கு நீடிப்பு Reviewed by Editor on January 14, 2021 Rating: 5