நீர்ப்பாசனத் திணைக்களத்தினால் விண்ணப்பம் கோரப்பட்ட களஞ்சியப் பொறுப்பாளர் (தரம் III)பதவிக்கு ஆட்சேர்ப்பு செய்வதற்கான திறந்த போட்டிப்பரீட்சை - 2021 க்கான முடிவுத் திகதி 10.02.2021 வரை நீடிக்கப்பட்டுள்ளது.
கல்வித்தகைமைகள் -
1. சாதாரண தரத்தில் சிங்களம் / தமிழ் / ஆங்கில மொழி, கணிதம் மற்றும் ஏனைய பாடங்கள் இரண்டில் திறமைச்சித்தி (மொத்தம் 4C)களுடன் 6 பாடங்களில் சித்தி
மற்றும்
2. உயர் தரப்பரீட்சையில் குறைந்த பட்சம் ஒரு பாடத்தில் சித்தி பெற்றிருத்தல்
வயதெல்லை : 18-30
போட்டிப்பரீட்சை - நுண்ணறிவு மாத்திரம்
விண்ணப்பங்களை அனுப்ப வேண்டிய முகவரி
Director General of Irrigation,
Irrigation Department,
P. O Box 230,
Bauddhaloka Mawatha,
Colombo 07
Irrigation Department,
P. O Box 230,
Bauddhaloka Mawatha,
Colombo 07
முடிவுத்திகதி - 10.02.2021
களஞ்சிய பொறுப்பாளர் பதவிக்கு விண்ணப்பம் கோரப்பட்டுள்ளது
Reviewed by Editor
on
January 16, 2021
Rating:
