அமெரிக்கவின் புதிய ஜனாதிபதியாக பதவியேற்றுள்ள ஜோ பைடன் மற்றும் உப ஜனாதிபதியான கமலா தேவி ஹாரிஸ்க்கு ஜனாதிபதி அதிமேதகு கோட்டாபய ராஜபக்ஸ மற்றும் பிரதமர் மகிந்த ராஜபக்ஸ ஆகியோர் தமது வாழ்த்துக்களை தெரிவித்துள்ளனர்.
ஜனாதிபதி மற்றும் பிரதமர் ஆகியோர் தமது உத்தியோகபூர்வ டுவிட்டர் கணக்குகளின் ஊடாகவே இந்த வாழ்த்துக்களை குறிப்பிட்டுள்ளார்கள்.
இதன்மூலம் இருநாடுகளுக்கும் இடையில் உள்ள இராஜாந்திர உறவானது மேலும் வலுப்பெறும் என தாம் எதிர்ப்பார்ப்பதாகவும் அவர்கள் தமது வாழ்த்து செய்தியில் தெரிவித்துள்ளனர்.
புதிய ஜனாதிபதிக்கு வாழ்த்து தெரிவித்த கோட்டபாய ராஜபக்ச!!
Reviewed by Editor
on
January 21, 2021
Rating:
