பிரதேச செயலகத்திற்கு பேரூந்து நூலகம் வழங்கல்

கோறளைப்பற்று வடக்கில் (வாகரைப் பிரதேச செயலகம்) அமைந்துள்ள பாடசாலைக்கு "ஜனாதிபதியின் எண்ணக்கருவிற்கு அமைவாக உருவாக்கப்பட்ட"  பேரூந்து நூலகங்களில் ஒன்று வழங்கப்பட்டுள்ளது. அதனடிப்படையில் மட்டக்களப்பு மாவட்டத்திற்கு இவ்வாறான 2 நூலகங்கள் வழங்கப்பட்டுள்ளது.

இராஜாங்க அமைச்சர் எஸ்.வியாழேந்திரன் அவர்களின் கோரிக்கைக்கு அமைவாகவே இந்த இரண்டு நூலகங்களும் வழங்கப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.



பிரதேச செயலகத்திற்கு பேரூந்து நூலகம் வழங்கல் பிரதேச செயலகத்திற்கு பேரூந்து நூலகம் வழங்கல் Reviewed by Editor on January 27, 2021 Rating: 5