புதிய நியமனங்கள் வழங்கப்பட்டது

ஊவா மாகாண சமூக சேவைகள் பணிப்பாளராக பீ.எம்.கே.ஜீ. பண்டார அவர்களும், ஊவா மாகாண நிதிப் பணிப்பாளராக டீ.எம்.என்.பீ. திஸாநாயக்க அவர்களும், பண்டாரவளை நகரசபை ஆணையாளராக டி. கஜேந்திர குமார் அவர்களும் தமது நியமனக் கடிதங்களைப் ஊவா மாகாண ஆளுநர் கெளரவ ஏ.ஜே.முஸம்மில் அவர்களிடமிருந்து இன்று (19) செவ்வாய்க்கிழமை பெற்றுக்கொண்டனர்.



இந்த நிகழ்வில் ஊவா மாகாண ஆளுநரின் செயலாளர் நிஹால் குணரத்ன அவர்களும் கலந்துகொண்டார்.



புதிய நியமனங்கள் வழங்கப்பட்டது புதிய நியமனங்கள் வழங்கப்பட்டது Reviewed by Editor on January 19, 2021 Rating: 5