அஜ்மல் ஆசிரியரின் முயற்சியால் வீதி புனரமைக்கப்பட்டது!!


 

(றிஸ்வான் சாலிஹூ)

அட்டாளைச்சேனை பிரதேச சபையின் தேசிய காங்கிரஸ் உறுப்பினர் கெளரவ ஏ.எல்.அஜ்மல் ஆசிரியர் அவர்களின் முயற்சியால் தைக்கா நகர் வட்டாரத்தின் முதலாம் குறுக்கு வீதி, அட்டாளைச்சேனை-15  கொங்கிரீட் இடப்பட்டு செப்பனிடப்பட்டது.


இந்த பாதையை மிகவும் குறுகிய காலத்தில் செப்பனிட்டு முடிவுற செய்தமைக்கு பிரதேச சபை உறுப்பினர் அஜ்மல் ஆசிரியர் அவர்களுக்கு, இவ்வட்டார மக்கள் வாழ்த்துக்களையும் நன்றிகளையும் தெரிவித்துக் கொள்கின்றார்கள்.



அஜ்மல் ஆசிரியரின் முயற்சியால் வீதி புனரமைக்கப்பட்டது!! அஜ்மல் ஆசிரியரின் முயற்சியால் வீதி புனரமைக்கப்பட்டது!! Reviewed by Editor on January 09, 2021 Rating: 5