அரசாங்கத்திடம் இருந்து ஓர் சலுகை..


14 நாட்களுக்கு அதிகமான காலப்பகுதி வரை தனிமைப்படுத்தப்பட்டிருந்த (ஊரடங்கு) பகுதிகளில் அமைந்துள்ள வீடுகள் மற்றும் வர்த்தக நிலையங்களுக்கான மின்சார கட்டணங்களை செலுத்துவதற்கு சலுகை காலத்தினை வழங்க அமைச்சரவையில் முன்வைக்கப்பட்ட பத்திரத்திற்கு அமைச்சரவை அனுமதி வழங்கியுள்ளது.

இதற்கமைய 06 மாதங்கள் வரை சலுகை காலம் வழங்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

அரசாங்கத்திடம் இருந்து ஓர் சலுகை.. அரசாங்கத்திடம் இருந்து ஓர் சலுகை.. Reviewed by Editor on January 19, 2021 Rating: 5