
பெப்ரவரி 01ஆம் திகதி முதல் நடைமுறைக்கு வரும் வகையில் தேசிய மருந்துகள் ஒழுங்கு முறைப்படுத்தும் அதிகாரசபையில் (NMRA) அனுமதி பெறப்படாத கைகளை சுத்தப்படுத்த பயன்படுத்தும் திரவங்கள் ( Sanitizer) விற்பனை செய்வது தடை செய்வதற்கான வர்த்தமானி அறிவித்தல் வெளியிடப்பட்டுள்ளது.
Sanitizer தொடர்பிலான புதிய தகவல்
Reviewed by Editor
on
January 01, 2021
Rating:
