துணை மருத்துவ சேவை நேர்முகப் பரீட்சை!!!

 


துணை மருத்துவ சேவையில் பயிற்சியாளர், மருத்துவ உதவியாளர் ஆட்சேர்ப்பதற்கான நேர்முகப் பரீட்சை ஊவா மற்றும் வடமேல் மாகாணங்களின் விண்ணப்பதாரர்களுக்கு 2021. 02. 20 மற்றும் 2021. 02. 21ஆம் திகதிகளில் பதுளை தாதியர் பயிற்சிக் கல்லூரி மற்றும் குருநாகல் தாதியர் பயிற்சிக் கல்லூரியிலும் இடம்பெறும்.

இது தொடர்பான மேலதிக தகவல்களை  www.health.gov.lk  என்ற இணையதளத்திலிருந்து பெற்றுக்கொள்ள முடியும்.

(News.lk)

துணை மருத்துவ சேவை நேர்முகப் பரீட்சை!!! துணை மருத்துவ சேவை நேர்முகப் பரீட்சை!!! Reviewed by Editor on February 18, 2021 Rating: 5