பதில் சுகாதார அமைச்சராக, இராஜாங்க அமைச்சர் பேராசிரியர் சன்ன ஜயசுமண இன்று (16) செவ்வாய்க்கிழமை ஜனாதிபதி கோட்டபாய ராஜபக்ச முன்னிலையில் பதவிப்பிரமாணம் செய்துள்ளார்.
அத்தோடு, மாகாண சபைகள், உள்ளூராட்சி சபைகள் இராஜாங்க அமைச்சராக ரொஷான் ரணசிங்கவும் ஜனாதிபதி முன்னிலையில் பதவிப்பிரமாணம் செய்து கொண்டார் என்பது குறிப்பிடத்தக்கது.
பதில் சுகாதார அமைச்சராக நியமிக்கப்பட்டார்!!!!
Reviewed by Editor
on
February 16, 2021
Rating:
