புதிய மாணவர்களுக்கான திசைமுகப்படுத்தல் செயலமர்வும் பெற்றோர் சந்திப்பும்!!


(றிஸ்வான் சாலிஹூ)

2021ம் கல்வியாண்டில் அக்கரைப்பற்று தொழில்நுட்பக் கல்லூரியில் பாடநெறிகளை பயிலுவதற்காக தெரிவு செய்யப்பட்ட ஒரு தொகுதி மாணவர்களுக்கான திசைமுகப்படுத்தல் செயலமர்வும் பெற்றோர் கூட்டமும் நேற்று (17) புதன்கிழமை கல்லூரியின் முதல்வர் எம்.சோமசூரியம் அவர்களின் தலைமையில் நடைபெற்றது.


நிகழ்வில் உதவி அதிபர், பதிவாளர், பகுதி தலைவர்கள் உள்ளிட்ட பதவியணியினர், பெற்றோர்கள் மற்றும் மாணவர்கள் கலந்து கொண்டனர்.

புதிய மாணவர்களுக்கான திசைமுகப்படுத்தல் செயலமர்வும் பெற்றோர் சந்திப்பும்!! புதிய மாணவர்களுக்கான திசைமுகப்படுத்தல் செயலமர்வும் பெற்றோர் சந்திப்பும்!! Reviewed by Editor on February 18, 2021 Rating: 5