நிபுணர் குழு தலைவராக டாக்டர் ஏ.ஜே. ஹில்மி தெரிவு..!




மூதூரை பிறப்பிடமாக கொண்ட புற்று நோய் வைத்திய நிபுணர் டாக்டர் ஏ.ஜே.ஹில்மி அவர்கள் இலங்கையில் புற்றுநோய் வைத்திய நிபுணர் கழகத்தின் 2021-2022 காலப்பகுதியின் (Sri Lanka College of Oncologists) புதிய தலைவராக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார்.


நிபுணர் குழு தலைவராக டாக்டர் ஏ.ஜே. ஹில்மி தெரிவு..! நிபுணர் குழு தலைவராக டாக்டர் ஏ.ஜே. ஹில்மி தெரிவு..! Reviewed by Editor on February 01, 2021 Rating: 5