26 ஆம் திகதியில் ஆரம்பமாகும் வார இறுதி நீண்ட விடுமுறை காலத்தில் மிகவும் அவதானமாகவும் சிந்தனையுடனும் செயற்படுமாறு பொலிஸ் ஊடகப் பேச்சாளரும் பிரதி பொலிஸ் மாஅதிபருமான அஜித் ரோஹண பொதுமக்களிடம் கேட்டுக்கொண்டுள்ளார்.
அவர் மேலும் தெரிவிக்கையில், இந்த வார இறுதி விடுமுறை நாட்களில் சுற்றுலா, வைபவங்கள் மற்றும் பொது மக்கள் ஒன்றுகூடல் போன்ற விடயங்களில் சுகாதாரப் பிரிவினர் வகுத்துள்ள சுகாதார பரிந்துரைகளுக்கமைய செயற்படுமாறும் தெரிவித்தார்.
வார இறுதி விடுமுறை காலத்தில் அவதானமாக நடக்கவும்!!!
Reviewed by Editor
on
February 17, 2021
Rating:
