TIK TOKல் படம் பதிவேற்றிய இளைஞர் வத்தளையில் கைது..!



தமிழீழ விடுதலைப் புலிகள் அமைப்பின் தலைவர் வேலுப்பிள்ளை பிரபாகரனின் புகைப்படம் மற்றும் வீடியோவை  TIK TOK சமூக வலைத்தளத்தில் பதிவேற்றிய குற்றச்சாட்டில் இளைஞர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

வத்தளை பகுதியைச் சேர்ந்த 25 வயதான இளைஞர் ஒருவரே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளரும், பிரதி பொலிஸ் மாஅதிபருமான அஜித் ரோஹன தெரிவித்துள்ளதோடு, பயங்கரவாத தடுப்பு பிரிவினரால் குறித்த இளைஞன் கைது செய்யப்பட்டுள்ளதாகவும் அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

TIK TOKல் படம் பதிவேற்றிய இளைஞர் வத்தளையில் கைது..! TIK TOKல் படம் பதிவேற்றிய இளைஞர் வத்தளையில் கைது..! Reviewed by Editor on February 24, 2021 Rating: 5