மாகாண சபை தேர்தலுக்கு விண்ணப்பங்கள் கோரப்படுகின்றன!!!


எதிர்வரும் மாகாண சபை தேர்தலில் சுதந்திரக் கட்சியின் மூலம் போட்டியிட விரும்புவோர் மார்ச் 31ஆம் திகதிக்கு முன்னர் தங்கள் விண்ணப்பங்களை சமர்ப்பிக்க முடியும் என ஶ்ரீலங்கா சுதந்திர கட்சியின் பொதுச் செயலாளர் இராஜாங்க அமைச்சர் தயாசிறி ஜயசேகர தெரிவித்துள்ளார்.

கட்சி தலைமையகத்தில் இடம்பெற்ற கூட்டத்தை அடுத்தே அவர் இதனை தெரிவித்துள்ளார்.


மாகாண சபை தேர்தலுக்கு விண்ணப்பங்கள் கோரப்படுகின்றன!!!  மாகாண சபை தேர்தலுக்கு விண்ணப்பங்கள் கோரப்படுகின்றன!!! Reviewed by Editor on March 11, 2021 Rating: 5