
அகில இலங்கை மக்கள் காங்கிரசின் தலைவரும் நாடாளுமன்ற உறுப்பினருமான ரிஷாத் பதியுதீனுக்கு எதிராக கருத்துக்களை வெளியிட அமைச்சர் விமல் வீரவன்சவுக்கும் , மூன்று தொலைக்காட்சி ஊடக நிறுவனங்களுக்கும் கொழும்பு மாவட்ட நீதிமன்றம் இன்று (16) செவ்வாய்க்கிழமை தடையுத்தரவு வழங்கியுள்ளது.
விமல் மற்றும் மூன்று ஊடக நிறுவனங்களுக்கு தடையுத்தரவு!!!
Reviewed by Editor
on
March 16, 2021
Rating:
Reviewed by Editor
on
March 16, 2021
Rating: