நிர்மாணத்துறையின் புரட்சியாக நிர்மாணிக்கப்பட்ட கட்டிடம் திறப்பு

          


இலங்கை நிர்மாணத்துறையின் புரட்சியாக நிர்மாணிக்கப்பட்ட கொழும்பு கொம்பெனித்தெருவில் உள்ள வித்தியாசமான குடியிருப்பு எல்டெயார் (Altair) தொடர்மாடி கட்டிடம் நேற்று (12) வெள்ளிக்கிழமை திறந்து வைக்கப்பட்டது.




68 மாடிகளுடன் நிர்மாணிக்கப்படும் எல்டெயார் தொடர்மாடி குடியிருப்பு திட்டம் 230 மீற்றர் உயரம் கொண்டதாகும். இது தவிர 4 விதமான 407 அதிசொகுசு வீடுகளும் அவற்றில் அடங்குவதோடு, எல்டெயார் (Altair) தொடர்மாடி குடியிருப்பு திட்டத்தின் முதலாம் கட்டமே இது என்பது குறிப்பிடத்தக்கது.






நிர்மாணத்துறையின் புரட்சியாக நிர்மாணிக்கப்பட்ட கட்டிடம் திறப்பு நிர்மாணத்துறையின் புரட்சியாக நிர்மாணிக்கப்பட்ட கட்டிடம் திறப்பு Reviewed by Editor on March 13, 2021 Rating: 5