கல்விச் சேவையில் இருக்கும் நீங்கள் ஒரு ராணுவ சீருடை அணியும் ஒரு அதிகாரியாக மாறுவதற்கான அரிய வாய்ப்பு !

அதிகாரிகள் பாடநெறிக்கு (PO course) செல்ல ஆர்வமுடைய இலங்கை கல்வி நிருவாக சேவை, இலங்கை கல்வியிலாளர் சேவை, இலங்கை அதிபர் சேவை, இலங்கை ஆசிரியர் சேவைகளில் உள்ளவர்கள் மார்ச் 31 க்கு முன்னர்
விண்ணப்பிக்கவும். இப் பயிற்சி நெறியினை பூர்த்தி செய்வதன் மூலம் நீங்களும் ஒரு இலங்கை ராணுவ அதிகாரிகளுக்கு உரிய கௌரவத்தையும் வரப்பிரசாதங்களையும் அடைய முடியும்.
வயதெல்லை 35 ற்கு குறைவு
விண்ணப்ப முடிவுத் திகதி 15.04.2021
1. விண்ணப்படிவம்
2. நியமனக் கடிதம்
3. பிறப்பத்தாட்சிப் பத்திரம்
4. அடையாள அட்டை
5. கல்வித் தகைமைகள்
6. தொழில் தகைமைகள்
7. கணனி சான்றிதழ்
8. ஆங்கில சான்றிதழ்
9. இணைப்பாடவிதானம்
10. விளையாட்டு ஆகிய
அம்பாறை மாவட்டத்தை வதிவிடமாக அல்லது தெழில் புரியும் இடமாக கொண்டவர்கள் சான்றிதழ்கள் மற்றும் ஆவணங்களின் 3 பிரதிகளை 31 வது படைப்பிரிவின் தலைமையகத்தில் ஒப்படைக்கவும்.
மேலதிக தொடர்புகளுக்கு
Capt.K.Janarthan
Adjutant
Headquarters
31th Battalion
National Cadet Corps
0773749633


Reviewed by Editor
on
March 09, 2021
Rating: