முஸ்லிம் இளைஞர்களால் பௌத்த விகாரையில் சிரமதானம்!!!


புத்தளம் பாலாவி இளைஞர்களால் சமூக நல்லிணக்கத்தின் அடிப்படையிலும், கழகத்தை மேம்படுத்தும் முகமாகவும் கடந்த வியாழக்கிழமை (11) பாலாவி பௌத்த ஆலய வளாகங்கள் சுத்தப்படுத்தும் சிரமதானம் ஒன்று மேற்கொள்ளப்பட்டது.



இந்நிகழ்வில் பிரதேச செயலாளர் மற்றும் விளையாட்டு உத்தியோகத்தர் கலந்து கொண்டதோடு, இந்த நல்ல செயற்பாடுகளுக்காக விளையாட்டு உபகரணங்களும் அவர்களுக்கு வழங்கி வைக்கப்பட்டது.








முஸ்லிம் இளைஞர்களால் பௌத்த விகாரையில் சிரமதானம்!!! முஸ்லிம் இளைஞர்களால் பௌத்த விகாரையில் சிரமதானம்!!! Reviewed by Editor on March 13, 2021 Rating: 5