இளைஞர் நாடாளுமன்ற உறுப்பினராக முஹைமீன் சத்தியப்பிரமாணம் செய்தார்


(றிஸ்வான் சாலிஹூ)

இலங்கையின் ஐந்தாவது இளைஞர் பாராளுமன்றத்தின் முதலாவது கூட்டம் அமர்வு இன்று (01) திங்கட்கிழமை மஹரகம இளைஞர் சேவைகள் மன்றத்தில் நடைபெற்றது.



அம்பாறை மாவட்டம், அக்கரைப்பற்று பிரதேசத்தை பிரதிநிதித்துவப்படுத்தி இளைஞர் நாடாளுமன்ற உறுப்பினர் எல்.பியோத்.முஹைமீன் தனது கன்னி அமர்வில் சபாநாயகரின் முன்னிலையில் சத்தியபிரமானம் செய்து கொண்டார்.

தன்னை 05வது இளைஞர் பாராளுமன்றத்தில் ஒரு உறுப்பினராக தெரிவு செய்து அனுப்பிய எனது பிரதேசத்தை சேரந்த இளைஞர்கள் , சகோதர்கள் , நண்பர்கள் மற்றும் என்னோடு இருந்து ஊக்குவித்தவர்களக்கு இளைஞர் நாடாளுமன்ற உறுப்பினர் முஹைமீன் தனது மனமார்ந்த நன்றியை தெரிவித்து கொள்வதாக தனது கன்னியுரையில் தெரிவித்துள்ளார்.


இளைஞர் நாடாளுமன்ற உறுப்பினராக முஹைமீன் சத்தியப்பிரமாணம் செய்தார் இளைஞர் நாடாளுமன்ற உறுப்பினராக முஹைமீன் சத்தியப்பிரமாணம் செய்தார் Reviewed by Editor on March 01, 2021 Rating: 5