
அட்டாளைச்சேனை-09, பிரதான வீதியைச் சேர்ந்த அலிஷா சேகு முகைதீன் சவூதி அரேபியாவில் இன்று (20) சனிக்கிழமை காலமானார் இன்னாலில்லாஹி வயின்னா இலைஹி ராஜூஊன்.
சவூதி அரேபியாவில் தொழில் புரிந்து வந்த இவர், சுகயீனம் காரணமாக மூன்று நாட்களுக்கு முதல் சவூதி அரேபியாவிலுள்ள வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டிருந்த நிலையில் சிகிச்சை பலனின்றி இன்று உயிரிழந்த இவரின் ஜனாஸா அந்நாட்டிலேயே நல்லடக்கம் செய்வதற்கான ஏற்பாடுகள் செய்யப்பட்டு வருகின்றது.
இவர் எஸ்.எம்.முஹம்மட் றிஸ்வான் ( NAITA Office , Trincomalee), எஸ்.எம்.றிஸ்வி அஹமட் ( Water board - Batticaola), எஸ்.எம்.றிஸான் அஹமட் ( DS Office- Akkaraipattu) ஆகியோர்களின் அன்பு தந்தை ஆவார்.
அட்டாளைச்சேனை சேகு முகைதீன் சவூதியில் காலமானார்!!!
Reviewed by Editor
on
March 20, 2021
Rating:
Reviewed by Editor
on
March 20, 2021
Rating: