ஆப்கானிஸ்தான் தூதுவர் ரவூப் ஹக்கீமை சந்தித்தார்...


இலங்கைக்கான ஆப்கானிஸ்தான் இஸ்லாமிய குடியரசின் தூதுவர் எம். அஷ்ரப் ஹைதரி, ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் தலைவர் ரவூப் ஹக்கீம் அவர்களை இன்று (02) கட்சியின் “தாருஸ்ஸலாம்” தலைமையகத்தில் சந்தித்து, இரு நாட்டு உறவுகள் தொடர்பில் நீண்ட நேரம் சிநேகபூர்வமாகக் கலந்துரையாடினார்

ஆப்கானிஸ்தான் தூதுவர் ரவூப் ஹக்கீமை சந்தித்தார்... ஆப்கானிஸ்தான் தூதுவர் ரவூப் ஹக்கீமை சந்தித்தார்... Reviewed by Editor on March 02, 2021 Rating: 5