
இந்த அரசாங்கம் இன்னும் இரண்டு வருடங்களில் கவிழும் என ஐக்கிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினர் கெளரவ லக்ஸ்மன் கிரியல்ல தெரிவித்துள்ளார்.
அரசாங்கத்தின் நடவடிக்கைகளால் பொதுமக்களுக்கு பெரும் அசௌகரியங்கள் ஏற்பட்டுள்ளது. அது மாத்திரமல்லாமல் பொதுமக்கள் எதிர்கொள்ளும் நெருக்கடிகளை புறக்கணித்து விட்டு அரசாங்கம் அடுத்த தேர்தல் குறித்து கவனம் செலுத்துகின்றது எனவும் அவர் தெரிவித்துள்ளார்.
அரசாங்கத்திற்குள் தற்போது காணப்படும் மோதல்களால் இரண்டு வருடங்களில் அரசாங்கம் கவிழக் கூடும் என நாடாளுமன்ற உறுப்பினர் லக்ஸ்மன் கிரியல்ல தெரிவித்துள்ளார்.
நன்றி - தினக்குரல்
இரண்டு வருடங்களில் அரசு கவிழும் - லக்ஸ்மன் கிரியல்ல எம்.பி
Reviewed by Editor
on
March 14, 2021
Rating:
Reviewed by Editor
on
March 14, 2021
Rating: