மற்றுமொரு பகுதிக்குக்கு பயண தடை!!!!


குளியாபிட்டி நகர் உள்ளிட்ட சில பகுதிகளுக்கு பயண கட்டுப்பாடுகள் இன்று (22) விதிக்கப்பட்டுள்ளது.

அதனடிப்படையில், குளியாபிட்டி நகர் எல்லை, கஹதுல்ல, பஹல வீரஒவ, சேனாதிகம மற்றும் துன்மோதர ஆகிய பகுதிகளுக்கு பயண கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளது என்று இராணுவ தளபதி தெரிவித்துள்ளார்.

மற்றுமொரு பகுதிக்குக்கு பயண தடை!!!! மற்றுமொரு பகுதிக்குக்கு பயண தடை!!!! Reviewed by Editor on April 22, 2021 Rating: 5