கொழும்பு துறைமுகத்திற்கு அருகில் கடலில் தீப்பற்றி எரியும் எக்ஸ்பிரஸ் பேர்ல் கப்பலில் இருந்து கடலில் விழுந்த கொள்கலன்களில் இருந்து வௌியேறியுள்ள பொருட்களை நேற்று (26) புதன்கிழமை சேகரித்த 08 பேர் இன்று (27) வியாழக்கிழமை கைது செய்யப்பட்டுள்ளனர் என்று பொலிஸ் ஊடக பேச்சாளரும், பிரதி பொலிஸ் மா அதிபருகமான அஜித் ரோஹண தெரிவித்துள்ளார்.
நீர்க்கொழும்பு, பமுனுகமவு மற்றும் துங்கல்பிட்டிய ஆகிய பிரதேசங்களில் வைத்தே இவர்கள் கைது செய்யப்பட்டுள்ளதாக அவர் மேலும் தெரிவித்தார்.
கப்பலில் பொருட்கள் சேகரித்த 8 பேர் கைது!!!
Reviewed by Editor
on
May 27, 2021
Rating:
Reviewed by Editor
on
May 27, 2021
Rating:
