பிரதமரை சந்தித்தார் அமெரிக்க தூதுவர்!!!

இலங்கைக்கான அமெரிக்க தூதுவர் கௌரவ பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ அவர்களை இன்று (06) வியாழக்கிழமை அலரி மாளிகையில் வைத்து சந்தித்து கலந்துரையாடினார்.



பிரதமரை சந்தித்தார் அமெரிக்க தூதுவர்!!! பிரதமரை சந்தித்தார் அமெரிக்க தூதுவர்!!! Reviewed by Editor on May 06, 2021 Rating: 5