மீண்டும் தன் பணியை மேற்கொள்ள களமிறங்கும் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் பாலித்த தெவரப்பெரும அவர்கள்.தற்போதைய கொரோனா அசாதாரண காலத்தில் பாதையோரத்தில் இருக்கும் மக்களின் பசியாற்றும் பாலித்த தெவரப்பெரும பாராட்டுக்குரியவர் தான்.