கினிகத்தேனை பகுதியில் பெய்த பலத்த மழை காரணமாக பொல்பிட்டிய மாதெனியாவத்த பகுதியிலுள்ள வீடொன்றின் மீது இன்று (14) வெள்ளிக்கிழமை அதிகாலை மண் மேடு சரிந்து விழுந்துள்ளது.
இதனால் வீட்டில் உறங்கிக் கொண்டிருந்த தாய் மற்றும் அவரது மகள் உட்பட ஐவர் காயமடைந்துள்ளதாக கினிகத்தேனை பொலிஸார் தெரிவித்தனர்.
மண்மேடு சரிந்து விழுந்ததில் ஐவர் காயம்!
Reviewed by Editor
on
May 14, 2021
Rating:
