இராணுவத்தின் மற்றுமொரு சாதனை!!!

இலங்கையில் 7500 படுக்கைகளை கொண்ட மிகப் பெரிய கொரோனா சிகிச்சை மருத்துவமனையின் கட்டுமான பணிகளை கம்பஹா மாவட்டத்தின் சீதுவ பகுதியில் இலங்கை இராணுவம் மேற்கொண்டுள்ளது‌ என்று இராணுவ தளபதி ஜெனரல் ஷவேந்திர சில்வா தெரிவித்துள்ளார்.

இதில் ஏற்கனவே 2500 படுக்கைகள் அமைக்கப்பட்டுள்ள நிலையில் மீதியான 5000 படுக்கை இன்னும் நான்கு நாட்களில் அமைக்கப்படும் என்று இராணுவ தளபதி மேலும் தெரிவித்துள்ளார்.




இராணுவத்தின் மற்றுமொரு சாதனை!!! இராணுவத்தின் மற்றுமொரு சாதனை!!! Reviewed by Editor on May 06, 2021 Rating: 5