நகரின் பிரதான வீதி வெறிச்சோடி கிடக்கிறது!!!

அரசாங்கத்தின் கட்டளையின் படி நாட்டில் ஏற்பட்டு கொரோனா அசாதாரண சூழ்நிலையைத் தொடர்ந்து நாடு முழுவதும் ஏற்படுத்தப்பட்டுள்ள பிரயாண தடையைத் அடுத்து, அக்கரைப்பற்று நகரின் நோன்பு பெருநாள் தினத்தன்று (வெள்ளிக்கிழமை-14) பிரதான வீதி மற்றும் உள்ளக வீதிகள் மனித நடமாட்டமின்றி வெறிச்சோடி கிடப்பை காணக்கூடியதாக உள்ளது.



நகரின் பிரதான வீதி வெறிச்சோடி கிடக்கிறது!!! நகரின் பிரதான வீதி வெறிச்சோடி கிடக்கிறது!!! Reviewed by Editor on May 15, 2021 Rating: 5