அடுத்த வார பாராளுமன்ற நடவடிக்கைகள் தொடர்பில் தீர்மானிப்பதற்கு பாராளுமன்ற அலுவல்கள் பற்றிய குழு எதிர்வரும் 07 ஆம் திகதி திங்கட்கிழமை கௌரவ சபாநாயகர் மஹிந்த யாப்பா அபேவர்தன தலைமையில் கூடவுள்ளது பாராளுமன்ற ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது.
இதேவேளை, பாராளுமன்றம் எதிர்வரும் 08 ஆம் திகதி முற்பகல் 10 மணிக்கு கூடவுள்ளது என்பதும் குறிப்பிடத்தக்கது.
குழுக் கூட்டம் 07 திகதி இடம்பெறும்!!!
Reviewed by Editor
on
June 04, 2021
Rating:
Reviewed by Editor
on
June 04, 2021
Rating:
