பொத்துவில் பிரதேசத்திற்கு வருகை தந்த அமைச்சர் நாமல்...

(றிஸ்வான் சாலிஹு)

பொத்துவில் ஜலால்தீன் சதுக்க பொது மைதானத்தில் இன்று (26) சனிக்கிழமை காலை "Tennis-Court"க்கான அடிக்கல் நடும் நிகழ்வு நடைபெற்றது.

இதில் பிரதம அதிதியாக இளைஞர் விவகார விளையாட்டுத்துறை அமைச்சர் நாமல் ராஜபக்ஷ அவர்களும், கெளரவ அதிதியாக அம்பாறை மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் டபுள்யூ.டீ.வீரசிங்க, பொத்துவில் பிரதேச சபை தவிசாளர் எம்.எச்.ஏ.றஹீம் மற்றும் பிரதேச சபை உறுப்பினர்கள் ஆகியோர் கலந்து கொண்டனர்.





பொத்துவில் பிரதேசத்திற்கு வருகை தந்த அமைச்சர் நாமல்... பொத்துவில் பிரதேசத்திற்கு வருகை தந்த அமைச்சர் நாமல்... Reviewed by Sifnas Hamy on June 26, 2021 Rating: 5