கொரோனா சட்டத்தை மீறிய குற்றத்தில் கைது செய்யப்பட்ட பாணந்துறை நபர் ஒருவர் உயிரிழந்து பரபரப்பை ஏற்படுத்திய சம்பவம் தொடர்பில் உயிரிழந்த நபரின் பாணந்துறை வீட்டிற்கு நாடாளுமன்ற உறுப்பினர் இராசமாணிக்கம் சாணக்கியன் மற்றும் தமிழ்த் தேசிய கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினரான எம்.ஏ. சுமந்திரன் சகிதம் இன்று (09) புதன்கிழமை விஜயம் செய்தார்கள்.
குறித்த சம்பவம் தொடர்பில் பொலிசார் இருவர் உடனடியாக பணி இடைநிறுத்தம் செய்யப்பட்டு விசாரணைகள் இடம்பெற்று வருகின்றமை குறிப்பிடத்தக்கது.
சாணக்கியன் எம்.பி உட்பட ஏனையவர்கள் ஜனாஸா வீட்டுக்கு விஜயம்!!!
Reviewed by Editor
on
June 09, 2021
Rating:
Reviewed by Editor
on
June 09, 2021
Rating:
