அஹமட் பாஹிம் சமாதான நீதவனாக சத்தியப்பிரமாணம் செய்தார்.

(றிஸ்வான் சாலிஹூ)

முழு தீவுக்குமான சமாதான நீதவனாக அக்கரைப்பற்றைச் சேர்ந்த அஹமட் கபீற் அஹமட் பாஹீம், நேற்று (31) திங்கட்கிழமை அக்கரைப்பற்று மாவட்ட நீதிமன்ற மாவட்ட நீதிபதி கெளரவ எம்.எச்.முஹம்மட் ஹம்சா அவர்களின் முன்னிலையில் சத்தியப்பிரமாணம் செய்து கொண்டார்.

அக்கரைப்பற்று அஸ்-ஸிறாஜ் மகா வித்தியாலயத்தின் பழைய மாணவரான இவர், அக்கரைப்பற்று மாநகர சபையின் தேசிய காங்கிரஸ் கட்சியின் உறுப்பினராகவும், Iconic Youths சமூக சேவை அமைப்பின் ஆலோசகராகவும் மற்றும் சிறந்ததொரு சமூக சேவகரும் என்பது குறிப்பிடத்தக்கது.



அஹமட் பாஹிம் சமாதான நீதவனாக சத்தியப்பிரமாணம் செய்தார். அஹமட் பாஹிம் சமாதான நீதவனாக சத்தியப்பிரமாணம் செய்தார். Reviewed by Editor on June 01, 2021 Rating: 5