(றிஸ்வான் சாலிஹு)
தபால் திணைக்கள சேவைகளை அத்தியாவசிய சேவையாக அறிவித்து விசேட வர்த்தமானி அறிவித்தல் நேற்று (18) வெள்ளிக்கிழமை ஜனாதிபதியின் அறிவுறுத்தலுக்கு அமைய ஜனாதிபதியின் செயலாளர் பி.பீ.ஜயசுந்தரவினால் இந்த வர்த்தமானி அறிவித்தல் வெளியிடப்பட்டுள்ளது.
அதனடிப்படையில், தபால் திணைக்களத்தின் கீழ் இயங்கும் உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு முகவரிகளுக்கு பொருட்கள் மற்றும் கடிதங்களை பகிர்ந்தளிக்கும் சேவை, உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு விரைவு தபால் சேவை, தபால் நிலையம் ஊடாக மருந்துகளை பகிர்ந்தளித்தல் மற்றும் பணப்பரிமாற்றல் என்பனவும் இதன் மூலம் அத்தியாவசிய சேவைகளாக அறிவிக்கப்பட்டுள்ளன.
அத்தியாவசிய சேவையாக தபால் திணைக்களம் ....
Reviewed by Admin Ceylon East
on
June 19, 2021
Rating:
Reviewed by Admin Ceylon East
on
June 19, 2021
Rating:
