இஸ்ரேலின் புதிய பிரதமராக 49 வயதான நப்டலி பெனெட் தெரிவு செய்யப்பட்டுள்ளார்.
இவர் 2019-2020 காலப்பகுதியில் இஸ்ரேலிய பாதுகாப்பு அமைச்சராகவும், கல்வி , பொருளாதாரம் மற்றும் சமய அமைச்சராக இதற்கு முன்னர் பணியாற்றியவராவார் என்பது குறிப்பிடத்தக்கது.
புதிய பிரதமராக தெரிவு செய்யப்பட்டார்!!!
Reviewed by Editor
on
June 14, 2021
Rating: 5