கொவிட் பரவல் காரணமாக தனிமைப்படுத்தல் ஊரடங்கை நாட்டில் அமுல்படுத்துவதா என்பது தொடர்பில் இன்று (10) வியாழக்கிழமை சம்பந்தப்பட்ட பிரிவுகள் கலந்துரையாடல மேற்கொள்ளவுள்ளதாக கொவிட்-19 தொற்றை தடுப்பதற்கான தேசிய செயற்பாட்டு நிலையத் தலைவரும் இராணுவத் தளபதியுமான ஜெனரல் சவேந்திர சில்வா தெரிவித்துள்ளார்.
எனினும் ஊரடங்கு உத்தரவு விதிப்பது குறித்து இதுவரை எந்த முடிவும் எடுக்கப்படவில்லை என சிங்கள ஊடகம் ஒன்றுக்கு இராணுவத் தளபதி தெரிவித்துள்ளார்.
நன்றி - தினக்குரல்
ஊரடங்கு குறித்த கலந்துரையாடல் இன்று - இராணுவத் தளபதி
Reviewed by Editor
on
June 10, 2021
Rating:
Reviewed by Editor
on
June 10, 2021
Rating:
