(றிஸ்வான் சாலிஹு)
அக்கரைப்பற்று முதலாம் குறிச்சி, நூறாணிய ஜூம்ஆ பள்ளிவாசல் மஹல்லாவைச் சேர்ந்த ஆட்டோ சாரதி ஜனாப். இர்பான் (34வயது) என்பவர் சுகயீனம் காரணமாக இன்று (12) சனிக்கிழமை மாலை காலமானார்.
அக்கரைப்பற்று அஸ்-ஸிறாஜ் மகா வித்தியாலயத்தின் பழைய மாணவரான இவர், அனைவரோடும் மிகவும் அன்பாகவும் பாசமாகவும் பழகக்கூடிய ஒருவராவார்.
இறைவன் இவரை பொருந்திக் கொள்வானாக ஆமீன்.
அக்கரைப்பற்று இர்பான் காலமானார்!!!
Reviewed by Editor
on
June 12, 2021
Rating:
Reviewed by Editor
on
June 12, 2021
Rating:
