2 மில்லியன் தடுப்பூசிகள் சீன இலங்கைக்கு வழங்கியது!!

சீனாவிடம் கொள்வனவு செய்யப்பட்ட மேலும் 2 மில்லியன் சினோபார்ம் தடுப்பூசிகள் இன்று (11) ஞாயிற்றுக்கிழமை காலை நாட்டை வந்தடைந்துள்ளது.

அதன்படி, குறித்த தடுப்பூசி தொகையை கொண்டு வருவதற்காக சென்ற இலங்கை விமான சேவைக்கு சொந்தமான "சிறிலங்கன்" இரண்டு விமானங்கள் மருத்துவ பொதிகளுடன் இன்று காலை கட்டுநாயக்க விமான நிலையத்தை வந்தடைந்ததாக விமான நிலைய அதிகாரிகள் தெரிவித்தனர்.









2 மில்லியன் தடுப்பூசிகள் சீன இலங்கைக்கு வழங்கியது!! 2 மில்லியன் தடுப்பூசிகள் சீன இலங்கைக்கு வழங்கியது!! Reviewed by Editor on July 11, 2021 Rating: 5