2000கோடி பெறுமதியான நீல மாணிக்கம் கண்டுபிடிப்பு!!!

ரூபா  2,000 கோடி (100 மில். டொலர்) பெறுமதியான உலகின் மிகப் பெரிய நட்சத்திர நீல மாணிக்கம் இலங்கையில் இரத்தினபுரியில் உள்ள வீடொன்றில் கிணறு தோண்டும் போது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

இதன் நிறை 510 கி.கி. (2.5 மில்லியன் கரட்) என்று மாணிக்கம் மற்றும் தங்க ஆபரண அதிகார சபை தெரிவித்துள்ளது.



2000கோடி பெறுமதியான நீல மாணிக்கம் கண்டுபிடிப்பு!!! 2000கோடி பெறுமதியான நீல மாணிக்கம் கண்டுபிடிப்பு!!! Reviewed by Editor on July 27, 2021 Rating: 5