ஹெய்ட்டி ஜனாதிபதி படுகொலை செய்யப்பட்டுள்ளார்

ஹெய்ட்டியில் ஜனாதிபதியின் வீட்டில் மீது மேற்கொள்ளப்பட்ட தாக்குதலில்  ஜனாதிபதி ஜோவனல் மோஸ் கொல்லப்பட்டுள்ளார்.

இனந்தெரியாத நபர்கள் இவரின் வீட்டின் மீது மேற்கொண்ட தாக்குதலில் அவர் கொல்லப்பட்டுள்ளார் என்பதோடு

ஜனாதிபதியின் மனைவியும் காயமடைந்துள்ளார் என்று அந்நாட்டு செய்திகள் தெரிவிக்கின்றது.

இவர்  2017 முதல் ஹெய்ட்டி ஜனாதிபதியாக பதவி வகித்து வந்ததோடு, அவரது ஆட்சிக்காலம் ஊழல் சர்ச்சைகளையும் எதிர்ப்பு ஆர்ப்பாட்டங்களையும் சந்தித்திருந்தது என்பதும் குறிப்பிடத்தக்கது.



ஹெய்ட்டி ஜனாதிபதி படுகொலை செய்யப்பட்டுள்ளார் ஹெய்ட்டி ஜனாதிபதி படுகொலை செய்யப்பட்டுள்ளார் Reviewed by Editor on July 07, 2021 Rating: 5