தொடர் மாடி மக்கள் ஆர்ப்பாட்டம்!!!

கொழும்பு – 2 , கொம்பனித்தெரு – ஸ்டுவர்ட் வீதியில் அமைந்துள்ள தொடர் மாடி குடியிருப்பிலுள்ள மக்களை அங்கிருந்து வெளியேறுமாறு தேசிய வீடமைப்பு அபிவிருத்தி அதிகார சபையினால் உத்தரவு பிறப்பித்துள்ளது.

இதற்கு எதிர்ப்பு தெரிவித்து அப்பகுதி வாழ் மக்கள் நேற்று (01) ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டுள்ளார்கள்.



தொடர் மாடி மக்கள் ஆர்ப்பாட்டம்!!! தொடர் மாடி மக்கள் ஆர்ப்பாட்டம்!!! Reviewed by Editor on July 02, 2021 Rating: 5