ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் கொழும்பு மாவட்ட அமைப்பாளராக முன்னாள் மாகாண சபை உறுப்பினர் அர்ஷாத் நிசாம்தீன் நியமிக்கப்பட்டார்.கட்சி தலைமையகத்தில் இன்று (15) நடைபெற்ற உயர்பீடக் கூட்டத்தின்போது, கட்சித் தலைவர் ரவூப் ஹக்கீம் அவர்களினால் இந்நியமனம் வழங்கப்பட்டது.