திருக்கோவில் ஆதார வைத்தியசாலையில் கொரோனா சிகிச்சை நிலையம் இன்று (12) வியாழக்கிழமை திறந்து வைக்கப்பட்டது.கல்முனை பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர் டாக்டர் ஜீ.சுகுணன் பிரதம அதிதியாக கலந்து கொண்டு இதனை திறந்து வைத்தார்.