தொடர்மாடிக் குடியிருப்பில் தீ பரவல்!!!

கொழும்பு டாம் வீதி பகுதியில் தொடர்மாடிக் குடியிருப்பு (Diamond Complex) ஒன்றில் இன்று (07) சனிக்கிழமை தீ ஏற்பட்டுள்ளது.

இத்தீயை கட்டுப்படுத்த 8 தீயணைப்பு வாகனங்கள் அனுப்பப்பட்டுள்ளன என்று கொழும்பு தீயணைப்பு பிரிவு அறிவித்துள்ளது.




தொடர்மாடிக் குடியிருப்பில் தீ பரவல்!!! தொடர்மாடிக் குடியிருப்பில் தீ பரவல்!!! Reviewed by Editor on August 07, 2021 Rating: 5