ஒரே நாளில் கணவனும் மனைவியும் மரணம்...

காத்தான்குடியைச் சேர்ந்த அப்துல் காதர் (டேஸ்ட் கடை - நூறாணிய பள்ளிவாசல் முன்பாக) அவர்கள் மரணித்து சிலமணித்தியாலங்களில் அவரது மனைவியும் இன்று (11) காலமானார்.

இவர்கள், சமுரத்தி உத்தியோகத்தர் அன்சார் மற்றும் அசாம் (UK), அவர்களின் தாய் மற்றும் தந்தையுமாவார்கள்.

இறைவா அவர்கள் இருவரையும் பொருந்திக் கொள்வாயாக ஆமீன்.

ஒரே நாளில் கணவனும் மனைவியும் மரணம்... ஒரே நாளில் கணவனும் மனைவியும் மரணம்... Reviewed by Editor on August 11, 2021 Rating: 5