(நபாரீஸ் ஏ.ஆர்.எம்)
அட்டாளைச்சேனை பிரதேசத்தில் இருந்து கடந்த பத்து நாட்களுக்கு முன்னர் காணமல் போய் தேடப்பட்டு வந்த றசீனா உம்மா என்ற பெண்மணி இன்று (26) வியாழக்கிழமை அதிகாலை அட்டாளைச்சேனை-08, கப்பலடி பகுதியில் பாழடைந்த வீட்டில் சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.
சடலமாக மீட்கப்பட்ட பெண்மணி கொஞ்சம் மணநிலை பாதிக்கப்பட்டவர் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
(இறைவன் அவரை பொருந்திக் கொள்வானாக)
மேலதிக தகவல் மிக விரைவில்..
அட்டாளைச்சேனை பகுதியில் காணமல் போன தாய் சடலமாக மீட்பு
Reviewed by Editor
on
August 26, 2021
Rating:
Reviewed by Editor
on
August 26, 2021
Rating:
