(ஊடகவியலாளர் பாயிஸ்)முதலாவது ஆதிவாசி கொரோனா தொற்றினால் பலியாகியுள்ளதாக ஆதிவாசிகளின் தலைவர் தெரிவித்துள்ளார்.65 வயதுடைய இவர், கொரோனா தொற்றினால் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டிருந்த நிலையில் மரணித்துள்ளதாக ஆதிவாசிகளின் தலைவர் மேலும் தெரிவித்துள்ளார்.