சுகாதார வைத்திய அதிகாரி விடுக்கும் ஓர் செய்தி

நாளை சனிக்கிழமை (18) எமது சாய்ந்தமருது சுகாதார வைத்திய அதிகாரி அலுவலகத்தில் 20 தொடக்கம் 29 வயதிற்கு உட்பட்ட இளைஞர் மற்றும் யுவதிகளுக்கான கொவிட்-19 தடுப்பூசி நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட இருக்கின்றன. 

நீங்கள் 20-29 வயதிற்கு உட்பட்டவர்களா??? உங்களது தேசிய அடையாள அட்டையினை கொண்டு  வந்து காலை 8.00 மணி தொடக்கம் மதியம் 1.00 மணி வரை உங்களுக்கான தடுப்பூசிகளை பெற்று இந்த கொவிட் தாக்கத்திலிருந்து பாதுகாப்பு பெற்றுக் கொள்ளுங்கள்.


டாக்டர். யூ.எல்.எம்.நியாஸ்
சுகாதார வைத்திய அதிகாரி,
சாய்ந்தமருது.



சுகாதார வைத்திய அதிகாரி விடுக்கும் ஓர் செய்தி சுகாதார வைத்திய அதிகாரி விடுக்கும் ஓர் செய்தி Reviewed by Editor on September 17, 2021 Rating: 5