நாட்டில் உணவு பற்றாக்குறை இல்லை என்றும் போதிய கையிருப்பு இருப்பதால் உணவுப் பற்றாக்குறையை பற்றி பீதியடைய வேண்டாம் என்று அரசாங்கம் பொதுமக்களை கேட்டுக்கொண்டுள்ளது.
உணவு பற்றாக்குறை காரணமாக அரசாங்கம் அவசரகால நிலையை அறிவித்ததாக உள்நாட்டு, வெளிநாட்டு ஊடகங்கள் மற்றும் சமூக ஊடகங்களில் வெளியிடப்பட்ட செய்தியையும் அரசாங்கம் மறுத்துள்ளது.
செயற்கை உணவு பற்றாக்குறையை தோற்கடிப்பதற்காக அவசரகால விதிமுறைகள் அறிவிக்கப்பட்டதாக அரசாங்கம் மேலும் தெரிவித்துள்ளது
(அரசாங்க தகவல் திணைக்களம்)
நாட்டில் உணவு பற்றாக்குறை இல்லை, மக்கள் பயப்பட வேண்டாம்
Reviewed by Editor
on
September 01, 2021
Rating:
Reviewed by Editor
on
September 01, 2021
Rating:
